முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…

0

எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை நடத்துகிற

'சொந்த நிலத்தில் அகதியாகும் தமிழர்கள்!' மாபெரும் பொதுக்கூட்டம்.

நாள்: 23-08-2025 சனிக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு

இடம்: மாநகரப் பேருந்து நிலையம் அருகில், காஞ்சிபுரம்.

மண்ணைக் காக்க மானத்தமிழ்ப்பிள்ளைகள் அனைவரும் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திநாகை மாவட்டம், பனங்குடியில் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு விரைந்து வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்தி‘தெற்கெல்லை மீட்புப் போராளி’ குஞ்சன் நாடார் அவர்களுக்கு சீமான் புகழ்வணக்கம்!