மாயோன் பெருவிழா: சீமான் தலைமையில் நடைப்பெற்றது!

111

ஆயர்குலத் தலைவன், முல்லை நில இறைவன் எங்கள் மூதாதை மாயோன் இறைப்புகழைப் போற்றி கொண்டாடுகின்ற மாயோன் திருநாளையொட்டி ஆடி 31 (16-08-2025) அன்று நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக கட்சித் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாயோன் பெருவிழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

முந்தைய செய்திமதிப்பிற்குரிய இல.கணேசன் அவர்களின் திருவுடலுக்கு சீமான் மலர் வணக்கம்!
அடுத்த செய்திவிடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் அன்பிற்கினிய அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களது சிற்றன்னை அம்மா…