ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்றார் சீமான்!

9

பட்டப்பகலில் வெட்டி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் தம்பி கவின் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று, தம்பியின் திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தி, 02-08-2025 அன்று, தம்பியை இழந்து ஆற்ற முடியா துயரத்தில் வாடும் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, உரிய நீதியைப் பெற்றுத்தர #நாம்தமிழர்கட்சி துணை நிற்கும் என்று தலைமை ஒருங்கிணைப்பாளர் உறுதி அளித்தார்.

முந்தைய செய்திவீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் வீரப்புகழ் போற்றுவோம்!
அடுத்த செய்திமலையேறி மாடு மேய்க்கும் போராட்டம்! – சீமான் தலைமையில் நடைபெற்றது!