முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தனித்துவமிக்க நடிப்பு, ஈர்க்கும்படியான நடனம், ரசிக்கத்தக்க நகைச்சுவை, கதாபாத்திரங்களை உள்வாங்கிக்…

0

தனித்துவமிக்க நடிப்பு, ஈர்க்கும்படியான நடனம், ரசிக்கத்தக்க நகைச்சுவை, கதாபாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு, உயிரோட்டமாகப் பிரதிபலிக்கும் திறன் என எல்லா ஆற்றல்களையும் வளர்த்துக்கொண்டு மக்களை மகிழ்வித்து, தமிழ்த்திரைத்துறையில் உச்சம் தொட்ட ஆகச்சிறந்த திரைக்கலைஞன்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

@TVKVijayHQ @actorvijay

முந்தைய செய்திபாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் கோ.க.மணி அவர்களின் உடல்நலம் குறித்துக் சீமான் கேட்டறிந்தார்!
அடுத்த செய்திதமக்கு சொந்தமான 620 ஏக்கர் நிலங்களை இந்திய அரசிற்கு தானமாகக்…