முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இசுலாம் எங்கள் வழி! இன்பத்தமிழே எங்கள் மொழியென வாழ்ந்த பெருந்தமிழர்!…

0

இசுலாம் எங்கள் வழி!
இன்பத்தமிழே எங்கள் மொழியென வாழ்ந்த பெருந்தமிழர்!

தமிழே இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டுமென நாடாளுமன்றத்தில் முழங்கிய பெருந்தகை!

நமது தாத்தா கண்ணியமிகு காயிதேமில்லத் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – காஞ்சிபுரம் திருப்பெரும்புதூர் மண்டலம் (திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஉலக சுற்றுச்சூழல் நாள் வைகாசி 22 | 05-06-2025 ‘மணிநீரும்…