பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவரும், பென்னாகரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான பெருமதிப்பிற்குரிய அண்ணன் கோ.க.மணி அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் செய்தியறிந்து, 21-06-2025 அன்று மாலை சென்னை மதுரவாயல் அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார்.
கோ.க.மணி அவர்கள் முழு உடல்நலம் பெற்று விரைவாக மீண்டு வரவும், மக்கள் நலப் பணிகளைத் தொடரவும் என்னுடைய பெருவிருப்பத்தைத் தெரிவித்துக் கொண்டார்.