முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பொறுப்பாளர்…

0

நாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பொறுப்பாளர் அன்புத்தம்பி க.நாகராஜ் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா இரா.கந்தசாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி க.நாகராஜ் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா இரா.கந்தசாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்தி12 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ள கட்டண உயர்வு உள்ளிட்ட தானி…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – திருவள்ளூர் மதுரவாயல் மண்டலம் (மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்