தமிழ்நாடு அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட வலியுறுத்தியும், பஞ்சமர் நிலங்களை மீட்க வலியுறுத்தியும்,
நாம் தமிழர் கட்சி சார்பாக 16.03.2025 அன்று செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது,
https://t.co/ZOdaHK19fx

