முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – தென்காசி மாவட்ட வழக்கறிஞர் பாசறைச்…

1

நாம் தமிழர் கட்சி – தென்காசி மாவட்ட வழக்கறிஞர் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி அ.ரா.சிவகுமார் அவர்களின் மனைவி ஜூலிமேசலின் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன்.

சொற்களால் விவரிக்க இயலாப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் தம்பியை எவ்வாறு தேற்றுவது எனத் தெரியாது கலங்கி நிற்கிறேன்.

உயிர்த்துணையான மனைவியை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தங்கை ஜூலி மேசலின் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

முந்தைய செய்திதிமுக அரசு மக்காச்சோளத்திற்கு 1% கூடுதல் வரி விதித்துள்ளது வேளாண் பெருங்குடி மக்களின் உழைப்பினை உறிஞ்சும் கொடுஞ்செயல்! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திபள்ளியறை எங்கும் பாலியல் கறைகள்! பாதிக்கப்படும் பெண்குழந்தைகள்! வேதனையில் பெற்றோர்கள்! வேடிக்கை பார்க்கும் திமுக அரசு! அலட்சியமாக அல்வா சாப்பிடும் முதல்வர்! – சீமான் கடும் கண்டனம்