முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இசையெனும் இனிய விருந்து படைத்து, மனித மனங்களின் ரணங்களுக்கு மாமருந்திடும்…

0

இசையெனும் இனிய விருந்து படைத்து,
மனித மனங்களின் ரணங்களுக்கு மாமருந்திடும் இன்னிசைத் தமிழர்!

உலகம் போற்றும் விருதுகளையெல்லாம் தமது இசை மீட்டும் விரல்களால் தமிழ்த்திசை நோக்கி நகர்த்தி, தமிழுக்கும் தமிழர்க்கும் இணையில்லா பெருமை சேர்க்கும் அன்புச் சகோதரர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

@arrahman

முந்தைய செய்திநல்லாட்சி என்றால் எதற்கு அஞ்சுகிறீர்கள்? முதல்வர் நிகழ்ச்சியில் கருப்பு நிற…
அடுத்த செய்தி‘வாழ்க்கை மகத்தானது; மக்களுக்காக வாழும்போது’ எனும் மாமேதை காரல் மார்க்சின்…