முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அன்புத்தம்பி எழுத்தாளர் பாலமுரளிவர்மன் அவர்கள் தொகுத்துள்ள தமிழ்த்தேசியம் ஏன்? எதற்கு?…

0

அன்புத்தம்பி எழுத்தாளர் பாலமுரளிவர்மன் அவர்கள் தொகுத்துள்ள

தமிழ்த்தேசியம்
ஏன்? எதற்கு? எப்படி?

என்ற நூலின் வெளியீட்டு விழா இன்று மார்கழி 20 (04-01-2025) காலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. புத்தகத் திருவிழா வெளி அரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் பங்கேற்று நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றியபோது,

https://t.co/YKDxKAvIKK

முந்தைய செய்திஅண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதிகேட்டு போராடிய சௌமியா அன்புமணி தலைமையிலான பாமகவினர் கைது: திமுக அரசின் கொடுங்கோல்போக்கு! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திகற்றணைத் தூறும் அறிவு என்றான் வள்ளுவப் பெரும்பாட்டன்! அறிவொன்றே தெய்வம்…