முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அன்பின் உறவுகளுக்கு வணக்கம்..! இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியைச் சேர்ந்த,…

0

அன்பின் உறவுகளுக்கு வணக்கம்..!

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை பொறுப்பாளர் அன்புத்தங்கை புவனேஸ்வரி அவர்களது கணவர் சகோதரர் திருநாவுக்கரசர் அவர்கள் மூளையில் ஏற்பட்டுள்ள கட்டி காரணமாகச் சிகிச்சைக்காக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளசெய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமையில் வாடும் தங்கையின் குடும்பத்தால் மருத்துவச் செலவினை முழுவதுமாக செய்ய இயலாத துயரச் சூழலில், செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

ஆகவே, தாய்த்தமிழ் உறவுகள் தங்களால் இயன்ற தொகையினை தங்கை புவனேஷ்வரி அவர்களின் கீழ்க்கண்ட வங்கி கணக்கிற்கு அனுப்பி, தங்கையின் கணவர் உயிர்காக்க உதவிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

பெயர்: புவனேஷ்வரி
வங்கி கணக்கு எண் : 018401000027619
IFSC: IOBA0000184
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தொண்டி கிளை.
G Pay UPI: 9585359311

தொடர்புக்கு: புவனேஷ்வரி 9585359311

முந்தைய செய்திதமிழ்ப் பண்பாட்டுப் ஆய்வுப் பேரறிஞர்! தமிழனத்தின் தொன்மங்களைப் நிறுவியப் பெருந்தகை!…
அடுத்த செய்திவிழுப்புரம் மாவட்டம், சந்தை தோப்பு கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ், சூரியபிரகாஷ்,…