முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருமயம் சட்டமன்றத் தொகுதி, பெருங்குடி…

0

நாம் தமிழர் கட்சி – திருமயம் சட்டமன்றத் தொகுதி, பெருங்குடி நகரைச் சேர்ந்த ஓமன் செந்தமிழர் பாசறையின் மசுகட் மண்டலத் தலைவர் அன்புத்தம்பி பாண்டியன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா சு.காசி அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அப்பாவை இழந்து வாடும் தம்பி பாண்டியன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா சு.காசி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திமதுரை முல்லை நகரில் வசித்து வரும் மக்களின் வீடுகளை இடித்து…
அடுத்த செய்திவருகின்ற 20-12-2024 அன்று, எண்ணூர் அனல்மின் நிலையத்திற்கானப் பொதுமக்கள் கருத்துக்கேட்புக்…