நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக, இன்று 18-10-2024 விக்கிரவாண்டி ஜெயஶ்ரீ திருமண மண்டபத்தில் நடைபெற்றுவரும் மாவட்டக் கலந்தாய்விற்கு முன்னதாக, நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு https://x.com/Seeman4TN/status/1847182772764356780/video/1



