முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை, கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி…

0

நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை, கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி மாணவர் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி ஜெ.சச்சின் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா ஜெகதீஷ் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அப்பாவை இழந்து வாடும் தம்பி ஜெ.சச்சின் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா ஜெகதீஷ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிழக்கு ஒன்றியப்…
அடுத்த செய்திஐயா ஈகி சங்கரலிங்கனார் அவர்களுக்கு சீமான் புகழ் வணக்கம்!