முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம், சுற்றுச்சூழல் பாசறை மண்டலச்…

0

நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம், சுற்றுச்சூழல் பாசறை மண்டலச் செயலாளர் அன்புத்தம்பி பாஸ்கரன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா முத்துக்கருங்கு அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அப்பாவை இழந்து வாடும் தம்பி பாஸ்கரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா முத்துக்கருங்கு அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – ஆவடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிழக்கு ஒன்றியப்…