முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பாக முக்கியமான கோரிக்கைகளான இரண்டு…

0

தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பாக முக்கியமான கோரிக்கைகளான இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணி புரிகின்ற கேங்மேன் தொழிலாளர்களுக்கு வட்டம் விட்டு வட்டம் மாறுதல் வழங்க கோரியும், கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாகப் பணிநிலை உயர்த்தக் கோரியும் தற்போது 19-08-2024, சென்னை மவுண்ட் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரியத் தலைமை அலுவலகத்தின் முன்பாக நடைபெற்று வரும் கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் தொழிற்சங்கப் பேரவை சார்பாகப் பங்கேற்றபோது,

https://t.co/0H9XDtm8tn

முந்தைய செய்திதமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பாக முக்கியமான கோரிக்கைகளான இரண்டு…
அடுத்த செய்தி🔴நேரலை: தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கம் சார்பாக தற்போது 19-08-2024,…