முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் – செங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேல்சிலம்படி…

0

நாம் தமிழர் கட்சியின் – செங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேல்சிலம்படி ஊராட்சி கிளைத் தலைவர் அன்புத்தம்பி காமராஜ் அவர்களின் அன்புச் செல்வங்கள் சுபாஷினி , சூரிய பிரகாஷ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

ஆருயிர்ச் செல்வங்களை இழந்து பெருந்துயரில் வாடும் அன்புத் தம்பி காமராஜ் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்புச் செல்வங்கள் சுபாஷினி, சூரிய பிரகாஷ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் உள்கட்டமைப்பை…
அடுத்த செய்திஎண்ணூர் கோரமண்டல் ஆலையை எதிர்த்துப் போராடும் மக்களின் கோரிக்கைகளையும் குரலினையும்…