முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழீழத்தாயகத்தின் அரசியல் தலைவரும், தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மூத்த…

0

தமிழீழத்தாயகத்தின் அரசியல் தலைவரும், தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான ஐயா இரா.சம்பந்தன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன்.

ஐயா அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அரசியல் நண்பர்களுக்கும், தமிழரசுக் கட்சித்தொண்டர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முந்தைய செய்திவிக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக…
அடுத்த செய்திதமிழீழத்தாயகத்தின் அரசியல் தலைவரும், தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மூத்த…