விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில்
நாம் தமிழர் கட்சி சார்பாக ( ஒலிவாங்கி ) மைக் சின்னத்தில் போட்டியிடுகின்ற வெற்றி வேட்பாளர் அன்புத் தங்கை மருத்துவர் அபிநயா அவர்களை ஆதரித்து 27.06.2024 அன்று நேமுர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது,
#NTKAbinayaForVikravandi
#VoteForMike






