நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் ஆ.ஜெகதீச பாண்டியன் அவர்களை ஆதரித்து
11.04.2024 அன்று கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற
மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில்.!
#நமது_சின்னம்_ஒலிவாங்கி






