நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மு.கார்த்திகா அவர்களை ஆதரித்து
14.04.2024 இன்று
நாகப்பட்டினம் அபிராமி அம்மன் கோவில் அருகில்
தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது.!
#மக்களின்_சின்னம்_ஒலிவாங்கி
#Mike_TheVoiceOfPeople






