முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தெற்கு…

0

நாம் தமிழர் கட்சி – விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர் அன்புத்தம்பி குரு சரவணன் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த தம்பி குரு சரவணன் அவர்களை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.

தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி குரு சரவணன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதமிழீழ விடுதலைப்போராளி, பெருமதிப்பிற்குரிய ஐயா ஈழவேந்தன் (எ) கனகேந்திரன் அவர்கள்…
அடுத்த செய்திஉழைக்கும் மக்களின் உன்னத வாழ்வு உயர்நிலை எய்த உறுதியேற்போம்! தங்கள்…