முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும்…

0

நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் அவர்களை ஆதரித்து
07.04.2024 அன்று கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில்.!

#நமது_சின்னம்_ஒலிவாங்கி
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி

காணொளி இணைப்பு: https://t.co/m4uFBRDTvq

முந்தைய செய்தி#நாம்தமிழர்கட்சி சார்பாக #ஒலிவாங்கி (#மைக்) சின்னத்தில் போட்டியிடும் #வேலூர் நாடாளுமன்றத்…
அடுத்த செய்தி🔴 தற்போது நேரலையில்..! தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர்…