நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் காளியம்மாள் அவர்களை ஆதரித்து 14.04.2024 அன்று மயிலாடுதுறை விஜயா திரையரங்கம் அருகில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில்.!
#மக்களின்_சின்னம்_ஒலிவாங்கி
#Mike_ThePeoplesChoice






