நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி ( மைக்) சின்னத்தில் போட்டியிடும் திருநெல்வேலி
நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் பா.சத்யா அவர்களை ஆதரித்து இன்று (29-03-2024) ஆலங்குளம் காமராசர் சிலை அருகில் வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டேன்.!
வாக்களிப்பீர் ஒலிவாங்கி சின்னத்தில்!!






