நாடாளுமன்றத் தேர்தல் 2024
25.02.2024 அன்று திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தொகுதிக்குட்பட்ட இடும்பாவனம் மேலவாடியக்காட்டில் நடைபெற்ற கலந்தாய்வுக்கூட்டத்தில், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், சிவகங்கை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மக்கள் முன்பு அறிமுகப்படுத்தியபோது,
https://t.co/DjO5dWp2Ja
#NTKCandidates4FundamentalChange



