சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், பரந்தூர் வானூர்தி நிலையத்தின் முப்பரிமாண மாதிரியை வைத்த தமிழ்நாடு அரசுக்கு,
ஒருவேளை இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் சென்னையின் முப்பரிமாண மாதிரி எப்படி இருக்கும் என்று தெரிய வேண்டுமென்றால், அதன் நேரலைக் காட்சியினை 2023 ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் இயற்கை காட்டிவிட்டது என்று நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம்.
@mkstalin @TRBRajaa @MRKPanneer @supriyasahuias @SMeyyanathan


