முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட பொன்னங்குறிச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள…

1

தூத்துக்குடி மாவட்டம்,
திருவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட பொன்னங்குறிச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்
கனமழை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று 21.12.2023 நாம் தமிழர் கட்சி சார்பாக தற்காலிக துயர் துடைப்பு உதவியாக அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை ரவை, சேமியா உள்ளிட்ட சமையல் பொருட்கள் மற்றும் மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கொண்ட சிறு தொகுப்பை வழங்கினோம்.

முந்தைய செய்தி“இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியாவில் இருக்க முடியுமென்றால் தமிழ்நாடு அதனை…
அடுத்த செய்திஆவடி பாரதிதாசன் நகரில் தமிழ்நாடு அரசால் பட்டா வழங்கப்பட்டு வாழ்ந்து…