முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு என்று போதித்த பெருந்தகை! பெண்ணிய…

0

மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு என்று போதித்த பெருந்தகை!

பெண்ணிய உரிமை, சாதி ஒழிப்பு, சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு இந்தக் களங்களில் சற்றும் சமரசமின்றிப் போராடிய போற்றுதற்குரிய வழிகாட்டி ஐயா பெரியார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!

முந்தைய செய்திதமிழ்ப் பண்பாட்டு ஆய்வறிஞர்! தமிழறிஞர்! என்னுடைய பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய…
அடுத்த செய்திதூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட காயல்பட்டினம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள…