முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சென்னை பெருவெள்ளப் பேரழிவில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கல்லுக்குட்டை…

0

சென்னை பெருவெள்ளப் பேரழிவில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான கல்லுக்குட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 3600க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தற்காலிக துயர் துடைப்பு உதவியாக காய்கறிகள், அரிசி, பருப்பு, எண்ணெய், ரவை, சேமியா உள்ளிட்ட சமையல் பொருட்கள் மற்றும் மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கொசுவர்த்தி, குடிநீர் போத்தல்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சிறு தொகுப்பை வழங்கினோம்.

https://t.co/AsppjJjldD

முந்தைய செய்திபன்னெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட ஆதித்தமிழர்களின் விடுதலைக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வரும், நாம்…
அடுத்த செய்திமிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: பெரம்பூர் தொகுதியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!