முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வெறுப்பு, மனக்கசப்பு என்ற சுமைகளை உங்கள் மீது சுமத்திக்கொள்ளாதீர்கள். நீங்கள்…

0

வெறுப்பு, மனக்கசப்பு என்ற சுமைகளை உங்கள் மீது சுமத்திக்கொள்ளாதீர்கள். நீங்கள் நினைப்பதைவிட அது மிகவும் கனமானது, கடினமானது!

– மாம்டி செவின்

மனிதனுடைய நிஜ வாழ்க்கை பிரதிபலிப்பே அவனுடைய கனவுகளில் வெளிப்படுகிறது!

– தோலோ

தன்னம்பிக்கையின் பிரதிபலிப்பு வெற்றியில் எதிரொலிக்கிறது! – ஈங்ஸ்

ஒருவன் எல்லாவற்றையும் இழந்தபின்னும் உற்சாகத்தை மட்டும் இழக்கவில்லை என்றால் மறுபடியும் முன்னேற முடியும்!

– அர்னால்டு

மனித சமுதாயத்திற்கான நல்லவைகளைச் சாதிக்கத் துடிக்கும் மனிதனுக்குக் களைப்பாற நேரமேது?

வெற்றிக்கென்று ரகசியங்கள் ஏதுமில்லை. திட்டமிடல், தன்னம்பிக்கை, கடின உழைப்பு, தோல்விகள் தந்த பாடம் இதிலிருந்தே வெற்றிப் பிறக்கிறது! – ஜெனரல் காலின் போவெல்

முந்தைய செய்திமிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: பெரம்பூர் தொகுதியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!
அடுத்த செய்திமிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: பள்ளிக்கரணை கல்லுக்குட்டை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!