பண்ருட்டி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

101

பண்ருட்டி தொகுதிக் உட்பட்ட அண்ணாகிராம ஒன்றிய பனப்பாக்கம் கிளையில் கிளை செயலார் இளமாறன் ஒருங்கிணைப்பில் தொரப்படி செயலார் ஆனந்தராஜ் முன்னிலையில் 75 புதிய உறவுகள்இணைந்தர்கள்,இதில் தொகுதி, நகர, ஒன்றிய கிளை உறவுகள் கலந்துகொண்டார்கள்.

முந்தைய செய்திபுவனகிரி மேற்கு தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு