திருச்சி மாநகரம் நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

41

55வது கோட்டம் திருச்சி பிரதான சாலை, விநாயகா மருந்தகம் அருகில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திதிருவரங்கம் தெற்கு புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு
அடுத்த செய்திசிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல் நிகழ்வு