முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தூய்மையான நோக்கமும், தெளிவான அறிவும், கொள்கை வெல்லும் என்ற நம்பிக்கையும்…

2

தூய்மையான நோக்கமும், தெளிவான அறிவும், கொள்கை வெல்லும் என்ற நம்பிக்கையும் இருக்குமானால், தொடக்கத்தில் தட்டுத்தடுமாறிப் பேசும் மேடைப்பேச்சும், நாளாவட்டத்தில் வீர முழக்கமாக மாறியே தீரும்.

அஞ்சா நெஞ்சு படைத்த லட்சியவாதிகள்தான் ஒரு நாட்டிற்குக் கிடைக்கக்கூடிய ஒப்பற்ற செல்வங்கள். https://x.com/Seeman4TN/status/1703551910391771231/video/1

முந்தைய செய்திபுதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதி, ஊரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாம்…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும்…