திண்டுக்கல் தொகுதி மாநகர பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

58

திண்டுக்கல் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாநகர பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் கனரா காலனியில் நடைபெற்றது.இந்நிகழ்வில் மாநகர பொறுப்பாளர்களை பரிந்துரை செய்வதற்காகவும் கட்சி கட்டமைப்பை வலிமைப்படுத்துவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி செட்டிக்குளம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி களரம்பட்டி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு