மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்நாங்குநேரிமக்கள் நலப் பணிகள்திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி – மக்கள் நலப்பணி ஆகஸ்ட் 7, 2023 59 நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி நாங்குநேரி மேற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக கரந்தாநேரி தமிழ் தாழைக்குளம் ஊரில் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பத்திற்கு பொருளாதாரத்தை மேம்படுத்த தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.