கவுண்டம்பாளையம் தொகுதி – கொடி ஏற்ற நிகழ்வு

94
கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட கீரணத்தம் பகுதியில் இன்று 30.04.2023
காலை 10 மணிக்கு நாம்தமிழர் கட்சியின் கொடி ஏற்ற நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி உறவுகளும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா
அடுத்த செய்திதிருச்சி மேற்கு தொகுதி – அலுவலக திறப்பு விழா