அந்தமான் – தொழிற்சங்கம் தொடக்க விழா

352
இன்று மே 18) இன எழுச்சி நாளை முன்னிட்டு காலை 10 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் அந்தமான் தொழில் சங்க பேரவை  அபீர்தீன் பஜாரில் துவங்கியது.
இந்த நிகழ்வை தலைமை தாங்கிய
அந்தமான் தொழில் சங்க செயலாளர்
திரு நௌரோஜ்கான் அந்தமான் தொழில் சங்க துணை செயலாளர்
திரு. இளம் மொழி  சட்ட அலோசகர்
திரு.லக்ஷ்மணன் ஆகியோர் கலந்து கொண்டனர்
முந்தைய செய்திவிழுப்புரம் சட்டமன்ற தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா
அடுத்த செய்திகுவைத் செந்தமிழர் பாசறை – நினைவேந்தல் கூட்டம்