க.எண்: 2023060270
நாள்: 29.06.2023
அறிவிப்பு:
தலைவர் | து.மாரிமுத்து | 16449507133 |
துணைத் தலைவர் | மா.செல்வராஜி | 07348727331 |
துணைத் தலைவர் | ஆ,மாதேஸ்வரன் | 13572632291 |
செயலாளர் | இரா.இராகவன் | 10949922513 |
இணைச் செயலாளர் | த.மணிவண்ணன் | 11538672828 |
துணைச் செயலாளர் | ந.ஜெய்சங்கர் | 22433111625 |
பொருளாளர் | மு.பிரபாகரன் | 16489466050 |
செய்தித் தொடர்பாளர் | ஆ.அழகு தமிழ் | 11371766362 |
ஆத்தூர் நகரப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | க.சந்திரசேகர் | 12442954562 |
துணைத் தலைவர் | மு.அ.முகமது | 18254403357 |
துணைத் தலைவர் | ம.பாபு | 14035174033 |
செயலாளர் | சு.ச.சக்தி | 14828710917 |
இணைச் செயலாளர் | வெ.கார்த்திகேயன் | 07546497946 |
துணைச் செயலாளர் | ச.இப்ராஹிம் | 15778259318 |
பொருளாளர் | ஆ.நேசபிரபு | 12403977443 |
செய்தித் தொடர்பாளர் | வ.நேதாஜி | 13327834635 |
ஆத்தூர் நகர இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | சு.மாதேஸ்வரன் | 17058600944 |
இணைச் செயலாளர் | க.கவியரசன் | 12792528383 |
துணைச் செயலாளர் | மா.சோதிமணி | 07348976774 |
ஆத்தூர் நகரத் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | அ.கோபி | 12327593744 |
இணைச் செயலாளர் | மு.பெரியநாயகன் | 16178020844 |
துணைச் செயலாளர் | செ.பாலாஜி | 18466646726 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஆத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி