முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்ட தகவல் தொழில்நுட்பப்…

2

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி ரீகன் ரொனால்டு பிராங்ளின் அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா ஜாண் போஸ்கோ அவர்கள் மறைவுற்ற துயரச்செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

தந்தையை இழந்து வாடும் தம்பி ரீகன் ரொனால்டு அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

ஐயா ஜாண் போஸ்கோ அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்ட தகவல் தொழில்நுட்பப்…
அடுத்த செய்திதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான படுகொலை முயற்சி இலங்கை அரசினுடைய இனவாத கோரமுகத்தின் மற்றொரு வெளிப்பாடேயாகும்! – சீமான் கடும் கண்டனம்