முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கரைமா நகரில் தனியார் நிறுவனத்திற்காக திமுக…

10

குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கரைமா நகரில் தனியார் நிறுவனத்திற்காக திமுக அரசு பூர்வக்குடிகளின் வீடுகளை இடிப்பதனால் வாழ்விடங்களையும், வாழ்வாதாரத்தையும் இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகி நிற்கதியாக நிற்கும் எம் மக்களை இன்று (25-05-2023) நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி, அவர்களது வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் மீட்க, நாம் தமிழர் கட்சியினர் இறுதிவரை துணை நிற்போம் என்று உறுதியளித்தேன்.

செய்தியாளர் சந்திப்பு:

▶ Play Video on X ↗
முந்தைய செய்திகுன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட கரைமா நகரில் தனியார் நிறுவனத்திற்காக திமுக…
அடுத்த செய்திபழமைவாதத்தைத் தவிடுபொடியாக்கி, புனிதப்பிம்பங்களைக் கட்டுடைத்து, தனது எள்ளல் தொனியாலும், நையாண்டி…