சென்னை மாவட்டம்தொகுதி நிகழ்வுகள்ஆயிரம்விளக்கு ஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு மே 2, 2023 34 ஆயிரம் விளக்கு தொகுதியில் 50 உறுப்பினர்களுக்கு தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.