முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாடறிந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர், அருமை உடன்பிறப்பு #NicArts சக்கரவர்த்தி…

0

நாடறிந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர், அருமை உடன்பிறப்பு #NicArts சக்கரவர்த்தி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த மன வேதனையடைந்தேன்.
திரைத்துறையில் இருவரும் இணைந்து பணியாற்றிய தொடக்க காலம் முதல் இன்றுவரையிலும் தொடர்ந்த நட்பும், அன்பும் என்றென்றைக்கும் நினைவில் நிற்கும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறை உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அருமை உடன்பிறப்பு சக்கரவர்த்தி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாடறிந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர், அருமை உடன்பிறப்பு #NicArts சக்கரவர்த்தி…
அடுத்த செய்திமே நாள் கொண்டாடப்பட்ட நூற்றாண்டு பெருநாளில் ஆட்சியாளர்களின் உழைப்புச் சுரண்டலுக்கெதிராக…