கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட வடமதுரை பிரதான சாலையில் 19.03.2023 காலை 10.00 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற நிகழ்வானது மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கொடியேற்ற நிகழ்வில் தொகுதி, பகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பகுதி உறவுகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கவுண்டம்பாளையம் பகுதி தலைவர் ராஜலிங்கம் அவர்களுக்கும் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய தலைவர் குமரேசன் கலந்துகொண்டனர்