தலைமை அறிவிப்பு -குன்னம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

68

க.எண்: 2023030095

நாள்: 11.03.2023

அறிவிப்பு:

குன்னம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

லப்பைகுடிகாடு பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
தலைவர் எ.அப்துல் ஹாதி 18919272319
துணைத் தலைவர் எ.ஹாஜா மொய்தீன் 14970026384
துணைத் தலைவர் ஜ.இக்பால் பாஷா 17241954657
செயலாளர் அ.பைசல் அஹமது 17820668123
இணைச் செயலாளர் ச.ஷாகுல் ஹமீது 12090075998
துணைச் செயலாளர் அ.ஷாகுல் ஹமீது 13709817297
பொருளாளர் க.திருமுருகன் 31342647583
செய்தித் தொடர்பாளர் செ.முகம்மது ஹாரிஸ் 12836265053

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – குன்னம் தொகுதிக்குட்பட்ட லப்பைகுடிகாடு பேரூராட்சிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை