மயிலாப்பூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

29
மயிலாப்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மேற்கு பகுதி இணை செயலாளர் திரு.பார்த்திபன் அவர்கள் மூலமாக தமிழின மீட்சிக்காக மயிலாப்பூர் தொகுதியில்  திருநங்கை உறவுகள் இணைந்தனர்.
மாவட்ட செயலாளர் திரு.கடல் மறவன், தொகுதி செயலாளர் திரு. தி. ஆ.ஸ்டாலின்,
பகுதி தலைவர் திரு. அன்பரசு, பகுதி செயலாளர் திரு. சுரேஷ்,124 வது வட்ட செயலாளர் திரு. சசி, மற்றும் 123 வது வட்ட செயலாளர் திரு. பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்..
முந்தைய செய்திஆரணி தொகுதி – மொழிப்போர் ஈகியர் நினைவேந்தல்
அடுத்த செய்திஆரணி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்