மக்கள் நலப் பணிகள்கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்தமிழ் மீட்சிப் பாசறை மதுரை – திருப்பரங்குன்றம் தொகுதி – மாவட்ட ஆட்சியரிடம் மனு மார்ச் 21, 2023 121 மதுரையில் அங்காடிகளின் பெயர் பலகைகள் தூயதமிழில் வைக்க வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் தமிழ்மீட்சிப்பாசறை திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக மனு அளித்தனர்