குவைத்செந்தமிழர் பாசறை – பறையிசைக்குழுவினர் கலந்து கொண்டு மேடை அரங்கேற்றம்
159
20.01.2023 வெள்ளிக்கிழமை அன்று மெமோரியல் அரங்கத்தில் நடைபெற்ற மாவீரன் அழகுமுத்துக்கோன் பேரவை – குவைத், நடத்திய பொங்கல் விழாவில் செந்தமிழர் பாசறை பறையிசைக்குழுவினர் கலந்து கொண்டு மேடை அரங்கேற்றம் செய்து பொங்கல் விழாவினை சிறப்பித்தனர்.