கருநாடகம் – நாம் தமிழர் கட்சி

94
22.03.2021 , ஞாயிற்றுக்கிழமை காலை 10:30-மணியளவில், பெங்களூர் தமிழ் சங்கம் உள்ள பகுதியில், மாதாந்திரா கலந்தாய்வு கூட்டம் மற்றும் நாள்காட்டி வினியோகம் மிக சிறப்பாக நடைபெற்றது நிகழ்வில் பல்வேறு பகுதிகளில் இருந்து உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
முந்தைய செய்திஅந்தமான் – கொடியேற்றும் விழா
அடுத்த செய்திதிட்டக்குடி தொகுதி – பனை விதை சேகரிப்பு